-35%

Kalvanin Kadhali - Kalki

Regular price $13.85
Sale price $21.32
FREE shipping on orders above $55.00 USD
Format: Paperback
Ask a Question

Shipping
Cart Value
(USD)
Greater
than $55
$35-$54.99 $25-$34.99 $15-$24.99 Less than
$14.99
Shipping
Rates(USD)
FREE $5.97 $9.97 $11.97 $16.97
  • Sku: 9788197285653
  • Available: instock
Dispatched
24 hrs Toll-free Support
Quality
Premium quality
& authenticity
SSL
SSL-secured
transactions
Kalvanin Kadhali - Kalki
Kalvanin Kadhali - Kalki
Regular price $13.85
Sale price $21.32

Kalvanin Kadhali - Kalki

About The Product:

மனிதர்களுடைய இதயந்தான் என்ன ஆச்சரியமான இயல்பு உடையது? யாரிடத்திலே நம்முடைய அன்புக்குக்கங்கு கரையில்லையோ, அவர் மேலேதான் நமக்குக் கோபமும் அளவு கடந்து பொங்குகிறது. யாருடைய பெயரைக் கேட்ட மாத்திரத்தில் இதயம் கனிந்து உருகுகிறதோ, அவர் எதிரே வரும்போது வாயானது கடும் மொழிகளைச் சொல்கிறது. யாரைப் பார்க்கவேண்டும், பார்க்கவேண்டும் என்று உடம்பின் ஒவ்வொரு நரம்பும் துடித்துக் கொண்டிருக்கிறதோ, அப்படிப்பட்டவர் வந்த உடனே “ஏன் வந்தாய்?” என்று கேட்பதுபோல் நடந்துகொள்ளச் சொல்கின்றது. யாருடைய பிரிவினால் உயிரே பிரிந்துபோவது போன்ற வேதனை உண்டாகிறதோ, அத்தகையவரை உடனே போகச் செய்யும்படியான வார்த்தைகளையும் சொல்லத் தூண்டுகிறது! மனித இருதயம் உண்மையிலே மிகவும் ஆச்சரியமான இயல்பு உடையதுதான். கல்கியின் முதல் நாவல்.

Product Details:

  • Language: Tamil
  • No. of Pages: 200
  • Publisher: Pen Bird Publications
  • Legal Disclaimer : Product color may slightly vary due to photographic lighting sources or your monitor settings.

    People Also Bought

    Here’s some of our most similar products people are buying. Click to discover trending style.

    Recently viewed products

    The best quality products are waiting for you. Choose it now!